எலுமிச்சை புல் டீயில் இருக்கும் நன்மைகள் தெரியுமா?





எலுமிச்சை புல் டீயில் இருக்கும் நன்மைகள் தெரியுமா?

0

எலுமிச்சை புல் நீளமான இலைகளைக் கொண்டுள்ளது. இந்த எலுமிச்சை புல் டீ தயாரிக்க அதிகமாக பயன்படுத்தப் படுகிறது. இந்த டீயை குடிப்பதால் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக கூறப்படுகிறது. 

எலுமிச்சை புல் டீயில் இருக்கும் நன்மைகள் தெரியுமா?
மேலும் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை மற்றும் தொப்பை குறைப்பு போன்ற பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருவதாக  ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 

இது ஆயுர்வேத மருந்தாக கருதப்படுகிறது. இந்த புல்லின்  மருத்துவ தன்மை அதிக ஆற்றல் வாய்ந்தது. டீயில் முக்கியமான எலுமிச்சை புல் டீ நமக்கு மிகவும் நன்மை தரும் ஒன்றாக இருக்கும். 

இந்நிலையில் இந்த எலுமிச்சை புல்லில் நல்ல நறுமணம் வரும். இந்நிலையில் இந்த டீ குடிப்பதால், உங்கள் மன அழுத்தத்தை, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 

எலுமிச்சை புல், பாரம்பரிய முறையில் ஜீரண பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும். வாய்வு சமந்தமான நோய்களுக்கும் உதவுகிறது. இந்தில் உள்ள முக்கிய பொருள் குடலை ஓய்வாக உணரச் செய்கிறது.

இதனால் ஜீரணத்தை லேசாக்கி, வயிறு உப்புதல், வயிறு வலி, அஜீரணத்தை குறைக்கும். எலுமிச்சை புல்லில், பிளாபாய்ட்ஸ், பினாலிக் காம்பவுண்ட்ஸ் உள்ளது. 

தினமும் காலையில் பலரும் அவதிப்படும் பிரச்சனையில் ஒன்று மலச்சிக்கல். இந்த பிரச்சனையை எளிய முறையில் போக்க உதவும் ஒரு பொருளாக எலுமிச்சை  புல் உள்ளது. 

ஆண்டி ஆக்ஸிடண்ட் நமது செல்களை சேதமடையாமல் பார்த்து கொள்ளும். இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த பண்புகள் உள்ளது. வைட்டமின் சி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

(getCard) #type=(post) #title=(You might Like)

வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மோசமான இதய நோய், ஆர்தரிடிஸ் மற்றும் புற்று நோய்யை தடுக்கும் பண்புகள் கொண்டது.

இந்நிலையில் சில ஆய்வுகள், எலுமிச்சை டீ, நமது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது என்று கூறுகிறது. இதனால் இதய பாதிப்பு ஏற்படுவது குறையும்.

சிறுநீரகத்தில் உள்ள நஞ்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகம் வழியாக இந்த நஞ்சுகள் செல்லும். இன்னும் சில ஆய்வுகளில், இதில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் கொண்டது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)