நாம் சாப்பிடும் சில உணவு பொருட்கள் எப்போது கெட்டுப் போகும் என்றும் நமக்கு தெரியும். இந்நிலையில் நாம் தினமும் எடுத்து கொள்ளும் வெள்ளை சர்க்கரை காலாவதி ஆகுமா ? என்ற கேள்வி நம்மிடம் எழுவதில்லை.
பொதுவாக சர்க்கரை குணத்தை பொருத்த வரையில் அவ்வளவு விரைவாக அது தன்மை மாறாது. ஆனால் சில நேரங்களில் இது நடக்கலாம்.
சர்க்கரை கட்டியாக மாறுவது. இந்நிலையில் அதிக தண்ணீர் தன்மையை உருஞ்சிக் கொள்வதால் இது நடைபெறும்.
இந்நிலையில் சர்க்கரையை நாம் நன்றாக காற்று உள் நுழையாத பாத்திரத்தில் வைக்க வேண்டும். மற்ற பொருட்களுடன் வைக்கக் கூடாது.
இந்நிலையில் எறும்பு நமது சர்க்கரையில் அதிகம் இருந்தால், அதை நாம் பயன்படுத்த முடியாது. இந்நிலையில் இதனால் சர்க்கரை தன்மை மாறாது. ஆனால் அதை நாம் பயன்படுத்த முடியாது.
சமையலறை பூச்சிகளில் இருந்து நம் உடல் நலம் காக்க... !
இந்நிலையில் நாம் சர்க்கரையை குளிரான இடத்தில் வைக்க வேண்டும். ஈரப்பதம் பாதிக்காத இடத்தில் வைத்திருக்க வேண்டும். கட்டிப் பிடித்த சர்க்கரையை நாம் மீண்டும் அதை நீக்கி விட்டு பயன்படுத்தலாம்.
இந்நிலையில் சர்க்கரையில் கொஞ்சம் வாசனை மற்றும் கடுமையான வாசனை ஏற்பட்டால் அதை சாப்பிடக் கூடாது.