கரும்பிலிருந்து பிழிந்த சாற்றில் பாஸ்போரிக் ஆசிட் கலந்து சூடுபடுத்தப் படுகிறது. பின்னர் அதில் சுண்ணாம்பை கலந்து அதில் சல்பர்- டை- ஆக்சைடு செலுத்துவார்கள்.
சுமார் 102 செண்டி கிரேடில் நன்றாக கொதிக்கச் செய்து அதிலிருக்கும் மற்ற சத்துக்களை எல்லாம் இழக்கச் செய்து விடுவார்கள்.
நன்றாக கொதித்தவுடன் அதில் பாலி எலக்ட்ரோலைட் கலந்து சக்கையை தனியாக பிரித்தெடுத்து விடுவார்கள். அதன் பிறகு அதே சுடுகலனில் காஸ்டிக் சோடா சேர்த்து அடர்தியான ஜூஸ் எடுக்கப்படும்.
சிக்கனில் அசத்தலான வடை செய்வது எப்படி?
மீண்டும் அதில் சல்பர் டை ஆக்ஸைடு, சோடியம் ஹைட்ரோ சல்பேட் ஆகிய ரசாயனங்களை சேர்த்து தயாரிக்கப்படும் பளபளக்கும் வெள்ளை சீனியைத் தான் நாம் தினமும் பயன்படுத்துகிறோம்.
தீமைகள் : .
உடல் பருமன்
ஞாபக மறதி
இதயநோய்
இந்த விளக்கம் போதாது இன்னும் விரிவாக எழுத முடியுமா?
ReplyDelete