உணவில் எப்படி இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.
எப்படி உணவில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.
அதிக எண்ணெயை சேர்த்தால் எப்படிப்பட்ட அபாயங்கள் உண்டாகும் என்பது நமக்கே நன்கு தெரிந்த ஒன்று தான்.
(getCard) #type=(post) #title=(You might Like)
உணவில் அதிக எண்ணை எடுத்துக் கொண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். நமக்கு தேவையான கொழுப்பு தினசரி உணவிலேயே கிடைக்கின்றது…பால் தயிர் மூலமாக.
இந்த வருத்த உணவுகலான உருளைகிழங்கு, வாழைக்காய் வருவல் அப்பளம்…ருசியின் காரணமாக அதிகமாக சாப்பிட்டால் ஐம்பது வயதிற்க்கு மேல் கல்லீரலை பாதிக்கும்.
Fatty liver என்று சொல்லக்கூடிய கல்லீரல் பருமன் நம் உடலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும். உணவில் தேவைக்கு அதிகமாக எந்த எண்ணையையும் சேர்த்துக்கொள்ள வேண்டாமே.