குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று பிஸ்கட். ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரிந்தால், இனி சாப்பிட கொடுக்க மாட்டீர்கள்.
இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.
இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்து கிறார்கள்.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும்.
இதை விட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப் பட்டவையாகவும் இருக்கலாம்.
ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ் செய்வது எப்படி?
மைதா மாவு - 1கப்
கெட்டியான பால் ஆடை - 2 ஸ்பூன்
சீனி - 4 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
ஏலக்காய் - 8
நெய் - 100 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை : .
முந்திரி பருப்பு வறுத்து மிகவும் சின்னமாக தூள் செய்யவும். சீனி, முந்திரி, ஏலப்பொடி மூன்றையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
குஜராத்தி மசாலா உருளைக்கிழங்கு செய்வது எப்படி?
உருண்டைகளை வட்டமாக செய்து நெய்யில் பொரித்து அகலமான தாம்பாளத்தில் வைத்து முந்திரி, சீனி கலந்த பொடியை இருபுறமும் தூவி உபயோகப் படுத்தவும்.