ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர், 10 இடித்த பூண்டு மற்றும் 100 மில்லி பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். பூண்டு நன்கு வெந்து, கலவை பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்கவும்.
எப்போதும் ஃபிரஷாக தயாரித்த பூண்டு பாலை குடிப்பது நல்லது. பூண்டு பாலை தயார் செய்த பின், நீண்ட நேரம் கழித்து குடிப்பதை தவிர்க்கவும்.
கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால் உண்டாகும் பிரச்சனை தெரியுமா?
உடலில் அதிக பித்தம் உள்ளவர்கள் அல்லது அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு பாலை தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பின் பூண்டு பாலை எடுத்துக் கொள்வது நல்லது. பூண்டு பால், உணவுகளை ஜீரணமாக்க உதவுகிறது.
செரிமான திரவத்தை தூண்டி எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது. பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.
பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.
பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் நாகாசனம் !
ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.
மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.