ஆப்ரிகாட் என்று சொல்ல கூடிய இந்த பழம் பாதாமி அல்லது வாதுமை பழம் என்றழைக்கப் படுகிறது. இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டிருக்க கூடியது.
இந்நிலையில் இவை இயற்கையாக உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இந்நிலையில் அதில் அதிக வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.
இதில் உள்ள பீட்டா கரோட்டீன், லுடியின் உடலை மோசமான நோய் ஏற்படாமல் தடுக்கும். இதை நாம் சரியான வெப்ப நிலையில் நாம் வைக்க வேண்டும். இந்நிலையில் 70 கிராம் ஆப்ரிகாட்டில் உள்ள சத்துக்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
மூளை முடக்கம் என்றால் என்ன? இது எப்படி ஏற்படுகிறது?
கலோரிகள், 34
கார்போஹைட்ரேட்: 8 கிராம்
புரத சத்து: 1 கிராம்
கொழுப்பு சத்து: 0.27 கிராம்
நார்சத்து: 1.5 கிராம்
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, பொட்டாஷியம் உள்ளது.
ஆப்ரிகாட்டில் ஆண்டி ஆக்ஸிடண்டான வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளது. இவை மோசமான நோய்களை தடுக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டீன், கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது.
இந்நிலையில் வயிறு தொடர்பான மோசமான நோய்களான மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொல்லை ஏற்படுவதை தடுக்கிறது.
இதில் இருக்கும் பொட்டாஷியம் சத்து, ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவுவதால். இதயம் தொடர்பான நோய் ஏற்படாது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
பனிக்குடத்தில் தண்ணீர் இருந்தும் எப்படி குழந்தை உயிர் வாழ்கிறது?
நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரத்தம் கட்டிக் கொள்வதை தடுத்து நிறுத்துகிறது.
ஆப்ரிகாட்டில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளது. அதிக நார்சத்து, கொழுப்பு சத்து உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.