வீட்டில் பயன்படுத்தும் பிரிட்ஜில் எந்தெந்த பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருட்களை சேமித்து வைக்கக் கூடாது என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது.
இதனால் அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர்.
எனினும் எல்லா வகையான உணவு பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக் கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.
டாய்லெட் பேப்பர் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதானாம் !
தக்காளி :
தேன் :
தேனில் இயற்கையாகவே கெட்டுபோகாத தன்மை இருப்பதால், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
எனவே தேனை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. பிரிட்ஜில் வைத்தால் தேன் உறைந்து போகவும், பயன்படாத முடியாத அளவுக்கு மாறலாம்.
காபி தூள் :
காபி தூள் அல்லது காபி கொட்டையை பிரிட்ஜில் வைக்கும் போது, அனைத்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதோடு, பிற காய்கறி வாசனைகளை இழுத்து கொள்ளும். இது காபியை விரும்பத்தகாத சுவையுள்ளதாக மாற்றக் கூடும்.
பெண்களின் உயிரை வாங்கிய அந்த கால கருத்தடை சிகிச்சை !
வாழைப்பழம் :
குளிர்ந்த சூழல், வாழைப் பழங்களை வைப்பதற்கு ஏற்றது அல்ல. குறைந்த வெப்ப நிலையில் இருக்கும் போது, வாழைப் பழங்கள், இயற்கையான பழுக்க வைக்கும் நொதிகளில் குறுக்கிடுகிவதால் கறுப்பாக மாறக்கூடும்.
எனவே வாழைப் பழங்கள், விரைவில் அழுகி போவதற்கு வாய்ப்புள்ளது.
வெங்காயம் :
வெங்காயம் பொதுவாக தன்னை சுற்றியுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. பிரிட்ஜில் வைக்கும் போது, வெங்காயம் லேசாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் எளிதில் பாக்டீரியா வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.
பூண்டு :
காச நோய் மலட்டுத் தன்மையை உண்டாக்குமா? எப்படி தடுப்பது?
உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் இருப்பதால், குளிர்ந்த, சூரிய ஒளிபடாத, உலர்ந்த சூழல் அவசியம். பிரிட்ஜில் உருளைக்கிழங்கை வைப்பதால், அதில் உள்ள ஸ்டார்ச், சர்க்கரையாக மாறுமென்பதால், இனிப்பு கிழங்காக மாறலாம்.
விரைவாக கெட்டு போக கூடும்.