கற்பூரம் என்பது கற்பூர மரத்தின் மரப்பட்டை களிலிருந்து பெறப்பட்ட இயற்கையான ரசாயன கலவை ஆகும்.
பச்சைக் கற்பூரம் கலந்த லட்டு, ஊறுகாய் உண்பது நல்லதல்ல. அமிர்தாஞ்சன், விக்ஸ்வேபரப், டாபர் ஆயூர்வேதிக் பற்பசைகளில், ரூம் ரெஃப்ரஷனர், கற்பூரம் கலந்திருப்பார்கள்.
சில தடை செய்யப்பட்ட இருமல் டானிக் களிலும் உபயோகப் படுத்துவர். கற்பூரம் வெளி உடம்பில் பூசும் கிரீம், மூட்டு வலிகளுக்கு எண்ணெயுடன் கலந்து தடவுவது அல்லது மஜாஜ் செய்வது ஆயூர்வேத மருந்து.
நீதிபதி முன் மார்பகங்களை காட்டிய பெண் ஆராய்ச்சியாளர் !
வாய் எரிச்சல், தொண்டை கரகரப்பு, வயிற்றுவலி, அஜீரணம், மூச்சடைப்பு நுரையீரல், சம்பந்தமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
அதிகம் உட்கொண்டால் வயிறு, குடல் பகுதிகளில் உள்ள நல்ல, கெட்ட பாக்டீரியாக்களை முழுவதும் அழித்து விடும்.
ஏன் உணவுப் பொருட்களில் கலக்கிறார்கள்?
வட இந்தியாவில் வெற்றிலை, பாக்குடன் கற்பூரத்தையும் கலப்பர். பிரியாணி ஐடங்களில் பட்டை இலை போன்றவைகளை மணம் ருசிக்காகக் கலப்பர்.
Camphor (C10 H160) பச்சைக் கற்பூரம் இரண்டு வகைகள்.
சமையலில் உபயோகிக்க சாப்பிடக் கூடியவை. எடிபிள். Edible.
சாப்பிடக் கூடாதவை. Non Edible.
கற்பூரம் ஆயூர்வேதத்தில் ஒரு மருந்து. பெரும்பாலும் உடலுக்கு வெளியே எண்ணெய் கலந்த பூச்சாக, உபயோகிக்கச் சொல்வார்கள்.
உங்கள் குழந்தைகள் உயரமாக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
அதிகமாக நேரடியாக சாப்பிட்டு தின்று உட்கொண்டால் மூச்சுத் திணறல் மரணத்தைக்கூட உண்டு பண்ணக்கூடிய விஷம். மறுபடியும் இங்கு இயற்கை மரங்களிலிருந்து தயாரிப்பவை.
பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகிறது. பச்சை கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருக்கும்.
பெண்கள் கவர்ச்சியான பின்னழகை பெற உடற்பயிற்சி !
இந்த பச்சை கற்பூரமானது அதிக வாசனை நிறைந்தது. இதன் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது.