உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பாதாம் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாதாமில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு நல்லது.
தேவைக்கு அதிகமாக பாதாமை உட்கொள்வதால், உடல் எடையும் அதிகரிக்கலாம். பாதாம் பருப்பை தேவைக்கு அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலமிளக்கிகள், இரத்த அழுத்தம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் பாதாமை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் உணவில் பாதாமை சேர்ப்பதற்கு முன்பு உணவியல் நிபுணருடன் கலந்துரையாட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறிகிறார்கள்.
நாள் முழுவதும் 5 முதல் 6 பாதாம் துண்டுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாதாம் வைத்து சூப்பரான மைசூர் பாக் ரெசிபி எப்படி செய்வது என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் கருவாடு சாப்பிடலாமா? நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்குமா?
தேவையான பொருட்கள் . :
பாதாம் - ஒரு கப்
சூடான தண்ணீர் - தேவையான அளவு
பால் - சிறிய அளவு
கடலை மாவு - அரை கப்
எண்ணெய் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - அரை கப்
செய்முறை . :
தொடர்ந்து ஒரு பாத்திரத்தில், சர்க்கரை சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கிண்டவும். தொடர்ந்து ஒரு கம்பி பதம் வந்ததும். அதில் கடலை மாவு எண்ணெய் கலவையை சேர்த்து கிண்ட வேண்டும்.
சாப்பிட்டவுடன் ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?
அடுப்பின் தீயை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். தொடர்ந்து அதில் பாதாம் அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து கிண்ட வேண்டும். இந்நிலையில் ஒரு கப் முழுவதும் நெய்யை உருக்கி எடுக்கவும்.
அதை இந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். தற்போது இதை தொடர்ந்து கிண்ட வேண்டும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். மிதமான சூட்டுக்கு மாறியதும் அதை சிறிய கத்தியால் வெட்ட வேண்டும்.
ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி இந்த மைசூரு பாக்கு தான் பேமஸ்
ReplyDelete