இந்திய காய்கறிகளில் முள்ளங்கி ஒரு சுவை மிகுந்த காயாகும். பலரும் இதனை விரும்பி சுவைப்பதை நாம் அறிந்திருக்கிறோம். முள்ளங்கி பல வண்ணங்களில் விளைகிறது.
பொதுவாக சாம்பாரில் மிக முக்கியமான காய்கறியாக முள்ளங்கியை சேர்த்துக் கொள்கிறோம். முள்ளங்கியை கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
சிலர் ஊறுகாய் செய்தும் கூட முள்ளங்கியை சாப்பிடுகின்றனர். இதனை எந்தெந்த உணவுகளோடு சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிறுமிகளை ஏமாற்றி ஆபாச படம் எடுத்தவர்களுக்கு சிறை தண்டனை !
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் :
அதுவே சாதாரண நபர்கள் அதிக அளவில் முள்ளங்கி சாப்பிட்டால் ரத்த சர்க்கரை சராசரி அளவை விட குறைய வாய்ப்பு உண்டு. அதே ரத்த அழுத்தம் குறைவாக உள்ள நபர்களும் இதனை தவிர்க்க வேண்டும்.
பாகற்காய் :
எந்த வகையிலும் முள்ளங்கி மற்றும் பாகற்காயை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரண்டிலும் உள்ள இயற்கையான தன்மை ஒன்றிணையும் போது அது நஞ்சாக மாறும்.
பலருக்கு இது மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்படுத்தும். சிலருக்கு இதய செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு சிறை?
வெள்ளரிக்காய் :
முள்ளங்கி நீர்ச்சத்து நிறைந்த காய்கறி. அதே போல வெள்ளரிக்காயும் நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இரண்டையுமே பச்சையாகவும் உண்ணலாம், சமைத்தும் சாப்பிடலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆரஞ்ச் :
ஆனால், ஆரஞ்சையும், முள்ளங்கியையும் சேர்த்து சாப்பிட்டால் அவை நஞ்சாக மாறி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக வயிற்று வலி வரும்.
ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் செய்த சாகசம்
பால் :
முள்ளங்கி சாப்பிட உடனேயே பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் முள்ளங்கி சாப்பிடும் போது உடலில் லேசான வெப்பம் ஏற்படும்.
அந்த நேரத்தில் பால் குடித்தால் ஆசிட் ரிஃப்லெக்ஸ் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த இரண்டு உணவுகளுக்கும் இடையே 2 மணி நேரமாவது இடைவெளி விட வேண்டும்.
டீ :
இயல்பாக குளிர்ச்சியுள்ள எந்தப் பொருளை சாப்பிட்டாலும், அதற்கடுத்து சூடான பொருளை சாப்பிடக் கூடாது. அந்த வகையில் இந்த காம்பினேஷன் தீங்கானது.
அதிகம் சாப்பிடக் கூடாது :
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பவர்களுக்கு முள்ளங்கி ஒரு அருமருந்து உணவாகும். அதே போல, சிறுநீர் பெருக்கியாகவும் இது செயல்படும்.
இதன் விளைவாக உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றிவிட வாய்ப்பு உண்டு. ஆகவே முள்ளங்கி சாப்பிடும் தருணங்களில் அதிக தண்ணீர் குடிக்கவும்.
முள்ளங்கியின் ஊட்டச்சத்து :
ஒரு கப் முள்ளங்கியில் பொட்டாசியம், போலேட், கால்சியம், இரும்பு, வைடமின் சி, வைடமின் ஏ, பி வைடமின்கள், ஜின்க், மங்கனீஸ் போன்ற முக்கிய வைட்டமின் மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளன.
பிரியாணி இலையின் நன்மை தெரியுமா? உங்களுக்கு !
ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு போலேட் மிகவும் அவசியம். மற்றும் வைடமின் சி மற்றும் இரும்பு சத்து, இரத்த ஓட்ட மண்டல வளர்ச்சி மற்றும் பல்வேறு உறுப்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
பற்கள், எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம்.