பொதுவாக விரதம் இருக்கும் போது எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பல வகை உணவு தயாரிப்பின் போது பயன்படுத்தப் படுகிறது.
கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் குறைந்த அளவிலேயே இதில் காணப்படும்.
இருப்பினும் பால், காய்கறி மற்றும் கடலை பருப்புடன் இதனை சேர்த்து உட்கொண்டால், விட்டுப்போன இந்த ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.
வாய்ப்புண் ஏற்பட காரணமும், தடுக்கும் முறையும் !
மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சத்தான, அதே சமயம் அவர்கள் விரும்பி சாப்பிடக் கூடியவாறு ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா?
அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு ஒரு அருமையான சாட் செய்து கொடுங்கள்.
அதுவும் உருளைக்கிழங்கு உள்ளே வைத்து உருண்டை பிடித்து, கேரட் துருவல் சேர்த்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும்.
சரி இனி ஜவ்வரிசி பயன்படுத்தி அருமையான ஜவ்வரிசி சாட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
பால் கொடுக்கும் போது கோபப்பட்டால் விஷமாகும் பால் !
தேவையானவை . :
ஜவ்வரிசி – ஒரு கப்,
வேக வைத்த உருளைக்கிழங்கு – 2,
சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன்,
கேரட் துருவல் – சிறிதளவு,
எலுமிச்சம்பழம் – அரை மூடி,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை . :
பொட்டாசியம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் !
இதனுடன் வேக வைத்து, துண்டுகளாக்கிய உருளைக்கிழங்கு, சாட் மசாலா பொடி, கேரட் துருவல், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்த மல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.