டேஸ்டியான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் செய்வது எப்படி?





டேஸ்டியான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் செய்வது எப்படி?

0

பேபி கார்ன் என்பது ஆரம்பத்தில் காலத்திலேயே அறுவடை செய்யப்படும் மக்காச்சோள தானியமாகும். இந்த பேபி கார்ன்கள் அதன் தண்டுகளோடு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடப்படுகின்றன. 

டேஸ்டியான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் செய்வது எப்படி?
பேபி கார்னின் தண்டுகள் மிகவும் மென்மையாக இருப்பதால், நன்கு வளர்ந்த மக்காச்சோளத்தின் தண்டுகளில் இருந்து பருப்புகள் பிரித்தெடுக்கப் படுவது போல அவை பிரிக்கப் படுவதில்லை. 

பேன் கார்ன் என்பது டென்ட் கார்ன், இந்தியன் கார்ன் மற்றும் ஸ்ட்ரைப்டு கார்ன் போன்ற பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. 

சோளத்துடன் ஒப்பிடும் போது பேபி கார்னில் குறைவான கலோரி உள்ளது மற்றும் கிட்டத்தட்ட கொழுப்பு என்பது சுத்தமாக இல்லை. பேபி கார்ன் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்று மற்றும் உங்கள் தினசரி உணவில் இதனை சேர்க்கலாம். 

தற்போது இந்த பாபி கார்ன்கள் கான்டினென்டல் மற்றும் ஆசிய உணவு வகைகளில் இன்றியமையாத பொருளாக மாறி விட்டன. இது சாலட்களில் பயன்படுத்தப் படுகிறது. 

கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு சிறை?

பேபி கார்னில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ, ஃபோலேட், தியாமின் மற்றும் பாந்தோத்தெனிக் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

சரி இனி ஆட்டு மூளை பயன்படுத்தி டேஸ்டியான ஆட்டு மூளை மசாலா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையான பொருட்கள் . : 

பேபி கார்ன் - 4, 

ப்ரோக்கோலி - சிறியது 1 

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், 

பச்சை மிளகாய் - 1, 

வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், 

கொத்தமல்லித் தழை - சிறிதளவு, 

உப்பு - தேவையான அளவு. 

செய்முறை . : 

டேஸ்டியான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் செய்வது எப்படி?

கொத்தமல்லி, ப்ரோக்கோலி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக் கொள்ளவும். ப்ரோக்கோலி, பேபி கார்னை கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். 

ஆவியிலும் வேக வைக்கலாம். வேக வைத்த ப்ரோக்கோலி, பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும். 

பிரியாணி இலையின் நன்மை தெரியுமா? உங்களுக்கு !

அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். கடைசியாக கொத்த மல்லித் தழையைத் தூவி, பரிமாறவும். சூப்பரான சத்தான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)